← All lessons

சைவ விருந்து சமைக்கலாம் வாங்க🥰அமாவாசை ஸ்பெஷல்🤤 #lifestyle #vegfeast #cooking

Vegetarian

நீங்கள் மிகவும் எளிமையாக சமைக்கும் வகையில் சைவ உணவு வகைகள் நான் நேரடியாக சமைத்து காட்டியுள்ளேன் கூடுமானவரை அனைத்தும் சரியான அளவுகளுடன் இந்த காணொளியில் உள்ளது எனவே இந்த காணொளியை சேமித்து வைத்து நீங்கள் சமைக்கும் பொழுது பயன்படுத்திக் கொள்ளவும் 🙏 இந்த காணொளியில் நீங்கள் பார்க்க போகும் உணவு வகைகள் 🥰 சோறு வாழைக்காய் பொடிமாஸ் உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி காரக்கறி வெண்பூசணி கூட்டு முள்ளங்கி சாம்பார் தேங்காய்ப்பால் ரசம் கத்திரிக்காய் காரக்குழம்பு அரிசி பாயாசம்// ரைஸ் கீர் உளுந்து வடை தாளித்த தயிர் அப்பளம்

Open on YouTube
Chat with us