← All lessons
சைவ விருந்து சமைக்கலாம் வாங்க😋வைகாசி விசாகம் ஸ்பெஷல்🙏
நீங்கள் மிகவும் எளிமையாக சமைக்கும் வகையில் சைவ உணவு வகைகள் நான் நேரடியாக சமைத்து காட்டியுள்ளேன் கூடுமானவரை அனைத்தும் சரியான அளவுகளுடன் இந்த காணொளியில் உள்ளது எனவே இந்த காணொளியை சேமித்து வைத்து நீங்கள் சமைக்கும் பொழுது பயன்படுத்திக் கொள்ளவும் 🙏 இந்த காணொளியில் நீங்கள் பார்க்க போகும் உணவு வகைகள் 🥰 சோறு கல்யாண சாம்பார் புளி ரசம் கேரட் பீன்ஸ் பொரியல் காராமணி கீரை கூட்டு வாழைக்காய் வறுவல் பால் பாயாசம் கார வடை
Open on YouTube